???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டிச.31 - பங்குச் சந்தை

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   31 , 2012  05:51:05 IST

2012ஆம் ஆண்டின் கடைசி வர்த்தக நாளான இன்று, பங்குச் சந்தைகள் பரபரப்போ விறுவிறுப்போ இன்றி சிறிய எல்லைக்குள்ளேயே வர்த்தகமாகின. வர்த்தக முடிவின்போது சென்செக்ஸ் 18 புள்ளிகள் குறைந்து 19426லும் நிப்டி 3 புள்ளிகள் குறைந்து 5905லும் முடிவடைந்தன. இந்த ஆண்டின் துவக்க்கத்தில் 4636ல் இருந்த நிப்டி ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட 1300 புள்ளிகள் உயர்ந்துள்ளன. 15500 புள்ளிகள் அளவில் இருந்த சென்செக்ஸ் சுமார் 4000 புள்ளிகள் உயர்ந்துள்ளன.

இன்றைய வர்த்தகத்தில் GAIL , டாட்டா பவர்ஸ், ஹிண்டால்கோ, டாட்டா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும் ITC , L &T , மாருதி சுசூகி, சிப்லா, HDFC நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. சிமெண்டு உற்பத்தி நிறுவனங்களின் மாதாந்திர விற்பனை அறிக்கை சாதகமாக இருந்ததால் பங்குகளின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டன.

ரியல் எஸ்டேட் நிறுவனங்களான இந்தியா புல்ஸ், DLF ,மற்றும் பர்சவநாத் போன்ற நிறுவனங்களின் பங்குகளுக்கும் சந்தையில் நல்ல வரவேற்பு காணப்பட்டது. மும்பைப் பங்குச்சந்தையில் 1632 நிறுவனப் பங்குகள் ஏற்றத்துடனும் 1319 நிறுவனப் பங்குகள் சரிவுடனும் முடிவடைந்தன.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...