???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டிச.28 - பங்குச் சந்தை

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   28 , 2012  05:28:34 IST

இன்று காலையில் வர்த்தக நேரத் துவக்கத்தின்போது சென்செக்ஸ் 96 புள்ளிகள் ஏற்றத்துடனும் நிப்டி 32 புள்ளிகள் ஏற்றத்துடனும் காணப்பட்டன. அதனைத் தொடர்ந்து வர்த்தக நேரம் முழுவதும் ஒரு சிறிய எல்லைக்கு உள்ளேயே ஊசலாடிக் கொண்டிருந்த பங்குச் சந்தைக் குறியீடுகள் வர்த்தக நேர முடிவின்போது சற்றே சுறுசுறுப்ப்பாகின. சென்செக்ஸ் 121 புள்ளிகள் உயர்ந்து 19444லும், நிப்டி 38 புள்ளிகள் உயர்ந்து 5908லும் முடிவடைந்தன.

ரிலையன்ஸ், ONGC, Sterlite Industries , இன்போசிஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும், சன் பார்மா, M & M , டாட்டா ஸ்டீல் நிறுவனப் பங்குகளும் , வங்கித்துறை நிறுவனங்களின் பங்குகளும் விலை குறைந்து வர்த்தகமாயின. சாதகமான செய்திகள் ஏதாவது வரும்வரை நிப்டி 5850க்கும் 5950க்கும் இடையிலேயே ஊசலாடும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 5950ஐத் தாண்டி நிப்டி நிலைப்படுமானால் புதிய முதலீடுகள் அதிகமாவதற்கு வாய்ப்புகள்  உள்ளன.

ஜனவரி மாதத்தில் வெளியாகப் போகும் மூன்றாம் காலாண்டிற்கான நிதிநிலை அறிக்கைகளைப் பொறுத்து குறிப்பிட்ட பங்குகளின் விலை உயரவோ சரியவோ செய்யும். மும்பைப் பங்குச் சந்தையில் 1546 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும் 1393 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் முடிவடைந்தன.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...