???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டிச.27 - பங்குச் சந்தை

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   27 , 2012  05:19:06 IST

இன்று காலையில் வர்த்தக நேரத் துவக்கத்தின்போது ஏற்றத்துடன் துவங்கிய பங்குச்சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி பிற்பகல் வர்த்தகத்தின்போது சடசடவென சரிந்தன. சென்செக்ஸ் 94 புள்ளிகள் குறைந்து 19324லும் நிப்டி 35 புள்ளிகள் குறைந்து 5870லும் முடிவடைந்தன. மற்ற ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் இந்தியப் பங்குச் சந்தைகளில் ஏனோ பிரதிபலிக்கவில்லை.

BHEL , ஜிந்தால் ஸ்டீல்,Sterlite industries , GAIL மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களின் பங்குகள் சுமார் 1.5 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்தன . அதே சமயம் டாட்டா மோட்டார்ஸ் , SBI , HDFC , ONGC மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களான இன்போசிஸ், TCS ,HCL போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து காணப் பட்டன.

நேற்று 5900 என்ற எல்லையைத் தாண்டி முடிவடைந்திருந்த நிப்டி இன்று அந்த நிலையைத் தக்க வைத்துக்கொள்ளத் தவறியது சற்று கவலையளிக்கும் விஷயம்தான்.மொத்தத்தில் தேசியப் பங்குச் சந்தையில் 529 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் 884 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...