???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டிச.21 - பங்குச் சந்தை

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   21 , 2012  04:49:01 IST

இன்று காலையில் வர்த்தக நேரத் தொடக்கத்தில் சென்செக்ஸ் 115 புள்ளிகள் குறைந்தும் நிப்டி 39 புள்ளிகள் குறைந்தும் தொடங்கின. மற்ற ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் காணப்பட்ட சரிவின் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு குறைந்து 55.20ஐத் தொட்டது.

இன்றைய சரிவில் ஜிண்டால் ஸ்டீல், Sterlite Industries , பார்தி ஏர்டெல் நிறுவனங்களின் பங்குகள் முக்கிய காரணிகளாக அமைந்தன. கடந்த 5 தினங்களில் 10 சதவிகிதத்திற்கும் மேலாக விலை அதிகரித்த ஷேசகோவா நிறுவனப் பங்குகளின் விலை இன்று 2.5 சதவிகிதம் குறைந்தது. வர்த்தக நேர முடிவின்போது சென்செக்ஸ் 19242லும் நிப்டி 5847லும் முடிவடைந்தன. வங்கித்துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகளும் சரிவைச் சந்தித்தன.

மென்பொருள் நிறுவனமான  TCS , மற்றும் FMCG துறை நிறுவனங்களான ITC , ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனங்களின் பங்குகள் சற்றே விலை உயர்ந்து வர்த்தகமாயின. தேசியப் பங்குச் சந்தையில் 1031 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் 345 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும் வர்த்தகமாயின.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...