அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 மத்திய அரசு கொடூரமாக நடந்துகொள்கிறது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 நிதிநிலை பற்றாக்குறை விவகாரம்: புதிய சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் 0 நீட் தேர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு; இதை மாற்ற முடியாது: எச்.ராஜா 0 மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் தங்கம் தென்னரசு 0 91 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது! 0 ஜூன் 24ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்! 0 யோகா நேபாளத்தில்தான் உருவானது: சர்மா ஒலி பேச்சு 0 திமுக அரசுக்கு கால அவகாசம் கொடுங்கள், நிச்சயம் நல்லாட்சி தருவார்கள்: கே.எஸ்.அழகிரி 0 கொரோனா தொற்றுக்கு நடிகை ரேஷ்மா மரணம் 0 தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு - எடப்பாடி பழனிசாமி 0 முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் நோபல் பரிசு பெற்று பொருளாதார நிபுணர்! 0 தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் - ஆளுநர் 0 தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் சட்டமன்ற கூட்டம் இன்று!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நவ.8 - பங்குச் சந்தை

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   08 , 2012  17:49:41 IST

இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில் சென்செக்ஸ் மற்றும் Nifty முறையே 166, 66 புள்ளிகள் குறைந்து சரிவுடன் ஆரம்பித்தாலும் பிற்பகுதியில் சரிவை ஓரளவுக்கு ஈடுகட்டி முறையே 56, 21 புள்ளிகள் குறைந்து முடிவடைந்தன. மற்ற ஆசியப் பங்குச் சந்தைகளுக்கு (ஜப்பான், ஷாங்காங்) ஏற்பட்ட சரிவை ஒப்பிடுகையில் இந்தியப் பங்குச் சந்தைகள் ஓரளவிற்குத் தாக்குப் பிடித்து நின்றன என்றே சொல்லலாம்.

இன்றைய சரிவிற்கு  ICICI , இன்போசிஸ், ரிலையன்ஸ், போன்ற நிறுவனங்களின் பங்குகள் முக்கியக் காரணிகளாக அமைந்தன. வாகன உற்பத்தி நிறுவனமான "டாட்டா மோட்டார்"சின் உள்நாட்டு வியாபாரம் சிறப்பாக சொல்லும்படி இல்லையென்றாலும் அதன் UK சக நிறுவனமான (UK Subsidiary ) Land Rovers தனது இரண்டாம் காலாண்டு நிதி அறிக்கையில் சிறப்பான லாபம் ஈட்டி, "டாடா மோட்டார்ஸ்" நிறுவனப் பங்குகளின் விலையை இன்று 5 சதவிகித அளவுக்கு உயர்த்தியது. வர்த்தகத்தின் பிற்பகுதியில் சந்தை கொஞ்சமேனும் சரிவை சரிக்கட்டி முன்னேறியதற்கு டாட்டா மோட்டார்ஸ் பங்குகளே முக்கிய காரணமாக அமைந்தன.

இன்றைய வர்த்தகத்தில் Cairn India , டாட்டா மோட்டார்ஸ் , SBI போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகமான அளவில் வர்த்தகமாயின. மொத்தத்தில் மும்பை பங்குச் சந்தையில் 1150 நிறுவனங்களின்  பங்குகள் விலை உயர்ந்தும் 1245 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் முடிவடைந்தன.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...