???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தினகரனுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன் 0 காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை: குலாம் நபி ஆஸாத் 0 காஷ்மீரில் ஆட்சியைவிட தேசிய பாதுகாப்பு முக்கியம்: கூட்டணி விலகல் குறித்து பாஜக விளக்கம்! 0 காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தி ராஜினாமா 0 காஷ்மீரில் மெகபூபா அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது பா.ஜ.க 0 மன்சூர் அலிகான் கைது: இயக்குநர் பாரதிராஜா கண்டனம் 0 மூன்று நாட்களுக்குள் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான உறுப்பினர் பரிந்துரை: குமாரசாமி அறிவிப்பு 0 புலன் மயக்கம் - 89 - ஆனந்தம் எனும் யாழ் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 ஆன் லைனில் பொறியியல் கலந்தாய்வு ஜூலை 7-ல் தொடக்கம்! 0 டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் 0 பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பே இல்லை: அருண் ஜெட்லி திட்டவட்டம் 0 மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் கூடாது என்பது எனது தனிப்பட்ட விருப்பம்: தலைமை நீதிபதி 0 மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் அறிவிப்பு: கர்நாடக முதலமைச்சர் எதிர்ப்பு 0 காவல்துறை மூலம் அச்ச உணர்வு பரப்புவதை ஏற்க முடியாது: மு.க.ஸ்டாலின் 0 டெல்லி அரசியல் குழப்பத்தால் மக்கள் பாதிப்பு: ராகுல் குற்றச்சாட்டு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு மாநிலங்களவையில் இரங்கல்

Posted : புதன்கிழமை,   மார்ச்   14 , 2018  06:54:16 IST

நாடாளுமன்ற மாநிலங்களவை இன்று கூடியதும், பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் உரையை மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு வாசித்தார்.
 
பின்னர், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி நாடாளுமன்ற மாநிலங்களவையில் தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்பி.-க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. மாநிலங்களவையில், தொடர் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக வெங்கையா நாயுடு அறிவித்தார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...