???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தினகரனுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன் 0 காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை: குலாம் நபி ஆஸாத் 0 காஷ்மீரில் ஆட்சியைவிட தேசிய பாதுகாப்பு முக்கியம்: கூட்டணி விலகல் குறித்து பாஜக விளக்கம்! 0 காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தி ராஜினாமா 0 காஷ்மீரில் மெகபூபா அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது பா.ஜ.க 0 மன்சூர் அலிகான் கைது: இயக்குநர் பாரதிராஜா கண்டனம் 0 மூன்று நாட்களுக்குள் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான உறுப்பினர் பரிந்துரை: குமாரசாமி அறிவிப்பு 0 புலன் மயக்கம் - 89 - ஆனந்தம் எனும் யாழ் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 ஆன் லைனில் பொறியியல் கலந்தாய்வு ஜூலை 7-ல் தொடக்கம்! 0 டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் 0 பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பே இல்லை: அருண் ஜெட்லி திட்டவட்டம் 0 மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் கூடாது என்பது எனது தனிப்பட்ட விருப்பம்: தலைமை நீதிபதி 0 மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் அறிவிப்பு: கர்நாடக முதலமைச்சர் எதிர்ப்பு 0 காவல்துறை மூலம் அச்ச உணர்வு பரப்புவதை ஏற்க முடியாது: மு.க.ஸ்டாலின் 0 டெல்லி அரசியல் குழப்பத்தால் மக்கள் பாதிப்பு: ராகுல் குற்றச்சாட்டு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்!

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   13 , 2018  23:07:59 IST

இங்கிலாந்தைச் சேர்ந்த அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார். அவருக்கு வயது 76. ஒருவித நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட ஸ்டீபன், தன்னுடைய 22ஆம் வயது முதல்,சக்கர நாற்காலியில் முடங்கினார். அவருடைய பேச்சுதிறனும் முடங்கிப் போனது. ஆனபோதும் தன்னுடைய சைகைகளை குறிப்புகளாக மாற்றித்தரும் கருவி மூலம், இயற்பியல் துறையில் பல்வேறு நூல்களை எழுதினார். பல்கலைக்கழக பேராசிரியராகவும் இருந்தார். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...