???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்? 0 மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: கருத்துக்கணிப்பு முடிவுகள்! 0 நாடு முழுவதும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது; 60.21 சதவீத வாக்குகள் பதிவு! 0 பிரதமரின் கேதர்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்: திரிணாமூல் புகார் 0 வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்க: ஸ்டாலின் 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல் 0 சென்னையில் மழைக்கு வாய்ப்பு! 0 பி.எட். தேர்வு தேதி மாற்றம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு 0 மே 23-க்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின் உறுதி 0 நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு! 0 கோட்சே விவகாரம்: பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ராகுல் காந்தி நிகழ்ச்சிக்கு அனுமதி: ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு தமிழக அரசு கேள்வி

Posted : சனிக்கிழமை,   மார்ச்   16 , 2019  01:44:28 IST

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல் காந்தி நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது குறித்து ஆய்வு செய்ய கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு கல்லூரி கல்வி இயக்குநகரம் உத்தரவிட்டுள்ளது.
 
கடந்த புதன் கிழமையன்று “சேஞ்ச் மேக்கர்ஸ்” எனும் தலைப்பில் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகள் மத்தியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது மாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
 
இதில் மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். கலந்துரையாடலின் போது ராகுல் காந்தி  மத்திய அரசை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். இந்நிலையில் மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுள்ள சமயத்தில், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல்காந்தி நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கபட்டது குறித்து விமர்சனங்கள் பலவாறு எழுந்தன.
 
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது ராகுல் காந்தி நிகழ்ச்சிக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து கல்லூரி கல்வி இணை இயக்குநர் விசாரித்து அறிக்கை அளிக்க கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...