???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு 0 தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி! 0 வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் 0 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 0 தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது! 0 மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து! 0 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்! 0 பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ-க்கு மாற்றுவதில் இழுபறி! 0 ₹2,000 சிறப்பு நிதி திட்டம் நிறுத்திவைப்பு: தமிழக அரசு தகவல் 0 அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் 0 சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.! 0 அ.ம.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் தி.மு.க-வில் இணைந்தார்! 0 திருவாரூரிலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கினார் ஸ்டாலின்! 0 பணக்காரர்கள் தான் காவலாளி வைத்துக்கொள்வார்கள்: பாஜகவை விமர்சித்த பிரியங்கா!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

21 குண்டுகள் முழங்க கருணாநிதிக்கு இறுதி அரசு மரியாதை!

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   08 , 2018  11:03:58 IST

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் முப்படைகளின் முழு அரசு மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
 
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல அரசியல் தலைவர்கள் நேரில் சென்று கருணாநிதியின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
 
பின்பு மாலை 4 மணி அளவில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்வதற்காக அரசு மறியதையுடன் ஊர்வலமாக சென்று அண்ணா சமாதியை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் முப்படைகளின் முழு அரசு மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...