???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஒரு குடிமகனாக என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன்: நடிகர் சூர்யா அறிக்கை 0 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு 0 விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி! 0 கர்நாடகா சட்டப்பேரவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு! 0 பாபர்மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்திற்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு! 0 தமிழகம் முழுவதும் 14 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை 0 தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று நிறைவு! 0 நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வை தமிழக அரசு ஏற்காது: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு! 0 தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது! 0 அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் 0 இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் 0 நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் 0 நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் கலைப்பு

Posted : சனிக்கிழமை,   ஏப்ரல்   27 , 2019  05:30:18 IST

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக நடிகர் விஷால் பொறுப்புவகித்து வந்த நிலையில், அவரது தலைமையிலான அமைப்பை கலைத்து, புதிய அதிகாரியை தமிழக அரசு நியமித்திருக்கிறது.
 
தயாரிப்பாளர் சங்கத்தின் மீது விதிமுறை மீறல், கணக்கு வழக்குகளை முறையாக நிர்வகிக்காதது தொடர்பில் புகார் எழுந்தது.
 
இதனை தொடர்ந்து சங்கங்களின் பதிவு சட்டத்தின் அடிப்படையில் விஷாலிடம் தமிழக அரசு விளக்கம் கோரியது. இதற்கு விஷால் வழங்கிய விளக்கம் ஏற்கும்படியாக இல்லையெனக் கூறி அவர் தலைமையிலான நிர்வாகத்தை தமிழக அரசு கலைத்தது. மேலும், தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க தமிழக அரசின் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

English Summary
State disolution the producers council

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...