???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு 0 புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம் 0 பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி 0 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி 0 தி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி 0 கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக கே.ஆர்.ரமேஷ் குமார் தேர்வு 0 மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 21- 31] 0 மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : சத்ருகன் சின்கா கண்டனம் 0 தூத்துக்குடியில் பேருந்து சேவை தொடக்கம் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் 0 தூத்துக்குடி பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் : உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் 0 துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: டிடிவி தினகரன் அறிவிப்பு 0 தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி 0 தூத்துக்குடி சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும்: ம.தி.மு.க. தீர்மானம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காவிரி விவகாரம் : மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஏப்ரல்   17 , 2018  08:43:17 IST

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் கேட்டு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது: “மாநில அரசு தமிழ்நாட்டின் உணர்வுகளை மத்திய அரசுக்கு முறைப்படி தெரிவித்து, அழுத்தம் கொடுத்து காவிரி உரிமைகளை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை தமிழக மக்கள் இழந்துவிட்டனர் என்பதால், அந்த உணர்வுகளை தங்களிடம் நேரடியாக தெரிவிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த மேலும் மூன்று மாதங்கள் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு தாக்கல் செய்த 'விளக்க மனு' அநீதியானது, அநியாயமானது. காவிரி நதிநீர் பிரச்னையில் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகத் தலையிட வேண்டும்” என்று ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...