???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சி.பி.சி.ஐ.டி. தலைவர் திடீர் மாற்றம் ஏன்? பாலியல் வலை வழக்கை புதைக்க சதியா?: ராமதாஸ் குற்றச்சாட்டு 0 எனக்கு கூறிய அறிவுரைகளை மோடி பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது: மன்மோகன் சிங் 0 நிர்மலா தேவி விவகாரம்: இன்று விசாரணை தொடங்குகிறது! 0 எச்.ராஜாவைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்! 0 தலித் இளைஞரை கோவிலுக்குள் தூக்கிச்சென்ற அர்ச்சகர் 0 ஆளுநர் கூறும் விளக்கத்தை நான் நம்பவில்லை: பெண் பத்திரிகையாளர் 0 தென் இந்தியாவில் தாமரை மலர கர்நாடகா ‘கேட்வே’: அமித்ஷா 0 பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பிய தமிழர்கள்! 0 பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்புக் கேட்டார் ஆளுநர்! 0 நிர்மலா தேவிக்கு 12 நாள் நீதிமன்ற காவல் 0 பெண் பத்திரிகையாளர் எதிர்ப்பும் ஆளுநர் கேட்ட மன்னிப்பும் 0 பணத்தட்டுப்பாட்டு: ரூ. 500 நோட்டுகளை கூடுதலாக அச்சடிக்க முடிவு 0 லஞ்ச ஒழிப்பு வேட்டையில் சிக்கிய சென்னை காவல் உதவி ஆணையர்! 0 மகாபாரத காலத்திலேயே இணையதளம், செயற்கைகோள்கள் இருந்தது: திரிபுரா முதல்வர் 0 வன்கொடுமை சட்ட விவகாரத்தில் விரைவில் சீராய்வு மனுதாக்கல்: தமிழக அரசு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அரசு செலவில் ஜெயலலிதாவிற்கு மணிமண்டபம் கட்டக்கூடாது: ஸ்டாலின்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   09 , 2018  21:55:00 IST

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில், ஆளுநரைப் பற்றியே பேசக்கூடாது என்று அன்பழகன் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கிவிட்டதால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
 
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியார்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின், திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனை பேச அனுமதிக்காமல் அதிமுகவினர் குறுக்கிட்டதாக தெரிவித்தார். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், அவரும் சசிகலா போன்று சிறையில் இருந்து இருப்பார் எனவும் ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் மணிமண்டபம் கட்டக்கூடாது என்றும் குற்றம்சாட்டினார்.
 
ஆய்வாளர் பெரிய பாண்டியன் மரணம் தொடர்பாக முதல்வர் கூறிய விளக்கத்தை ஏற்க முடியாது என்றும் சுட்டதாக கூறப்படும் முனிசேகரே மன்னிப்பு கேட்ட நிலையில், பெரிய பாண்டியன் சுடப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனக் கூறும் முதல்வரின் விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் உள்ளதாகத் தெரிவித்தார்.
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...