???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெங்குவில் இருந்து தப்பிக்கத்தான் முதல்வருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு : ஸ்டாலின் பொளேர்! 0 ஜி.எஸ்.டி. வரி முடிவை தன்னிச்சையாக எடுக்கவில்லை: மோடி 0 அணு ஆயுதப்போர் மூளும் : வடகொரியா எச்சரிக்கை! 0 சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்காதது ஏன்: வித்யாசகர் ராவ் விளக்கம் 0 தீபாவளி பண்டிகை: திரையரங்கங்களுக்கு ஐந்து காட்சி திரையிட அனுமதி! 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி: சீமான் 0 டெங்குவால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம்: மத்திய சுகாதாரத்துறை 0 பாஜகவை வீழ்த்த கம்யூனிச இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும்: தா.பாண்டியன் 0 விரைவில் அம்மா திரையரங்குகள்: கடம்பூர் ராஜு அறிவிப்பு 0 தினகரன் தரப்பில் ஆதாரம் எதுவுமில்லை; சின்னம் எங்களுக்கே: கே.பி. முனுசாமி 0 தாஜ்மஹால் துரோகிளால் கட்டப்பட்டது: பாஜக எம்.எல்.ஏ. கருத்து 0 13 மாதங்களும் நெருக்கடியாகத்தான் இருந்தன: வித்யாசாகர்ராவ் 0 இரட்டை இலை சின்னம் யாருக்கு: வழக்கு அக்.23க்கு ஒத்தி வைப்பு! 0 மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்த சி.ஆர்.பி.எப் வீரர் கைது! 0 மாநிலங்கள் வளர்ச்சியடைய மாநிலக் கட்சிகள் ஆட்சியமைக்க வேண்டும்: தேவே கெளடா!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அமைச்சர்கள் மக்களை திசைதிருப்புகிறார்கள் : ஸ்டாலின்

Posted : வியாழக்கிழமை,   மே   18 , 2017  07:27:45 IST

மத்திய அரசு மீது தமிழக மக்களுக்கு உள்ள கோபத்தை திசை திருப்ப அதிமுக அரசின் அமைச்சர்கள் பாடுபடுவதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஹைட்ரோகார்பன், நீட் தேர்வு, விவசாயக் கடன் தள்ளுபடி என கிடப்பில் உள்ள ஏராளமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அமைச்சர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஸ்டாலின் தன் அறிக்கையில் கூறியுள்ளார். ஆனால் டெல்லி செல்லும் அதிமுக அமைச்சர்கள் தமிழகத்திற்கு நிதி பெற்றோம் எனக் கூறி எடுக்கும் படங்களை மட்டும் பார்க்க முடிவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆதி திராவிட, பழங்குடியின மாணவிகள் நலனுக்காக ஒதுக்கப்பட்ட 36 கோடி ரூபாயை மாநில அரசு செலவிடாமல் அப்படியே மத்திய அரசுக்கு திரும்பித் தந்துள்ள அவலம் நடந்துள்ளதாகவும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தவிர இம்மாணவ, மாணவியருக்காக அளிக்கப்பட வேண்டிய கல்வி உதவித் தொகை 2 ஆயிரத்து 598 கோடி ரூபாய் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளதாகவும் ஸ்டாலின் அதிருப்தி தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...