???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் 0 கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்! 0 தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார்! 0 சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது! 0 மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே 0 சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை! 0 "மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்" 0 யார் பாதிக்கப்பட்டிருக்கா சொல்லுங்க: எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்! 0 வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம்! 0 வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம்! 0 சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு! 0 மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல்! 0 டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு 0 மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அதிமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்ததுள்ளது: ஸ்டாலின்

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   18 , 2019  22:56:54 IST

வருகிற திங்கள்கிழமை நடைபெறும் இடைத்தேர்தலையொட்டி விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

எழுச்செம்பொன், கொசப்பாளையம், பழைய கருவாச்சி ஆகிய இடங்களில் அவர் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு, திமுக வேட்பாளர் புகழேந்திக்கு வாக்கு சேகரித்தார்.

அதிமுக ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவிட்டதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். திமுக ஆட்சியில் பெண்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்ட அவர், அதிமுக ஆட்சியில், 100 நாள் வேலைத்திட்டம், மகளிர் சுய உதவி குழுக்கள் ஆகியவை சின்னாபின்னமாகி விட்டதாக குற்றம்சாட்டினார்.

10,000 காவலர்கள், ராணுவப் படை வீரர்களை பாதுகாப்பு கொண்டு மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் மோடி-சீன அதிபர் ஷி ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அப்படி இருக்கும்போது தமிழகத்தில் சட்ட- ஒழுங்கு பாதிப்பு இல்லாமல் இருப்பதாக எப்படி கூற முடியும்? என்றும் முதலமைச்சர் பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...