???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதைத்தான் பட்ஜெட் காட்டுகிறது: மு.க ஸ்டாலின்

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   08 , 2019  22:31:38 IST

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மு.க ஸ்டாலின் தனது கருத்தை கூறியுள்ளார். அவர் பேசுகையில், “அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை வேலை வாய்ப்பை மேம்படுத்துவதற்கான எந்த அறிவிப்பும் இல்லை. இது ஏமாற்றமாக இருக்கிறது. சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. ஆனால், வருவாயை அதிகரிக்க எந்த அறிவிப்பும் இல்லை.
 
நிதி மேலாண்மை மோசமான தோல்வியை சந்திப்பதை பட்ஜெட் காட்டுகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததே தேர்தல் நடக்காததற்கு காரணம்.
 
கோடநாடு கொள்ளை போன்று தமிழ்நாட்டை அடிப்பதற்கு பட்ஜெட் போடப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் விலையை அரசு உயர்த்தவில்லை.” என்று அவர் கூறினார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...