???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் 0 CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் 0 தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி! 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு! 0 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' 0 டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு! 0 முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு 0 டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது! 0 டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத்! 0 சென்னை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி 0 கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன் 0 கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ 0 பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: விஜயகாந்த் 0 கடன் சுமைக்கு இரு கழகங்களே காரணம்: கமல் 0 நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன்: விசு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வைரமுத்துவை வீழ்த்த முடியாது: மு.க.ஸ்டாலின்

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   31 , 2019  13:51:02 IST

தமிழகத்திலுள்ள தனியார் பல்கலைக்கழகம் சார்பில் எழுத்தாளர் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட இருந்தது. டாக்டர் பட்டம் வழங்குவதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துகொள்வதாக இருந்தது. பின்னர், பா.ஜ.க சார்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்ட நிலையில் ராஜ்நாத் சிங் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு மறுப்பு தெரிவித்தார். அதனையடுத்து பல்கலைக்கழகம் சார்பிலும் மருத்துவர் பட்டம் வழங்கும் விழாவை ஒத்திவைத்தனர்.

இந்த விவகாரம் குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘தனியார் பல்கலைக்கழகம் சார்பில் ராஜ்நாத் சிங் பங்கேற்கும் விழாவில் வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட இருந்தது. ஆனால் அரசியல் பகைமை மற்றும் தமிழ் பகைமை காரணமாக சிலர் மத்திய அமைச்சரை நிகழ்ச்சிக்கு வர விடாமல் தடுத்துள்ளனர். ஏற்கெனவே 3 டாக்டர் பட்டம் பெற்றவரும், பல தேசிய விருதுகளை வென்றவருமான வைரமுத்துவை இதுபோன்ற செயல்களால் வீழ்த்த முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...