???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரயில்வே வாரியத் தலைவராக அஷ்வனி லோகனி நியமனம். 0 நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: நாளை கலந்தாய்வு. 0 ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் பலியான சம்பவம்: 6 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவு. 0 சொத்துக்குவிப்பு வழக்கு : சசிகலா சீராய்வு மனு தள்ளுபடி. 0 நீட் துரோகத்தை தமிழகம் மன்னிக்காது: ஸ்டாலின் 0 சபாநாயகரை முதலமைச்சராக்க வேண்டும்: திவாகரன் யோசனை 0 தமிழகம் இனி கடவுளிடம்தான் மேல்முறையீடு செய்ய முடியும்: நளினி சிதம்பரம் 0 நீட் விலக்கு: 4-ஆம் தேதி அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் 0 பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிடுங்கள்: ஸ்டாலின் கடிதம் 0 ஓபிஎஸ்ஸுக்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கீடு 0 அதிமுகவிலிருந்து வைத்திலிங்கம் நீக்கம்: டிடிவி தினகரன் அறிவிப்பு 0 வீட்டில் இருந்த துப்பாக்கியால் விபரீதம்: திருச்சி மாணவர் பலி 0 முத்தலாக் குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கு ராகுல் வரவேற்பு 0 புலன் மயக்கம் - 52 - வித்யாசமாய் ஒரு சாகரம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர். 0 கருணாநிதியை இன்று சந்திக்கிறார் வைகோ!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கமலுக்கு ஆதரவு தந்த மு.க. ஸ்டாலின்

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   17 , 2017  01:59:56 IST

நடிகர் கமல்ஹாசனை அமைச்சர்கள் மிரட்டுவது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமர்சனங்களில் உள்ள உண்மைகளை உணர்ந்து விளக்கம் அளிப்பது தான் ஜனநாயக ஆட்சி முறைக்கு அழகு. தமிழகம் ஊழலில் மிதக்கிறது என்பதை வருவாய் புலனாய்வுத்துறை, சி.பி.ஐ, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என அனைத்து அமைப்புகளும் தெரிவித்துள்ளன். தமிழக அரசின் ஊழல் குறித்த கமல் கருத்து, தமிழக மக்களின் குரல்; அதனை அடக்க முயற்சிக்கும் அமைச்சர்கள் இந்த ஆட்சியின் காலம் குறித்து உணர்ந்து தங்களை திருத்திக்கொள்ள வேண்டும். தமிழக அரசு நிர்வாகத்தை விமர்சித்து தொடர்ந்து பேசி வரும் நடிகர் கமல்ஹாசனுக்கு, தமிழக அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் ஸ்டாலின் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...