அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு 0 சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: பள்ளிக்கல்வித் துறை 0 சசிகலா பூரண குணமடைய விரும்புகிறேன்: கனிமொழி எம்.பி 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் 0 மிர்சாபூர் தொடருக்கு எதிராக வழக்கு 0 மீனவர்கள் மரணம்: விசாரணை நடத்த இலங்கை அரசு குழு அமைப்பு 0 புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி 0 தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம் 0 சசிகலாவுக்குக் கொரோனா உறுதி! 0 இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 0 ஹேம்நாத் சந்தேகமே சித்ராவின் தற்கொலைக்குக் காரணம்: போலீஸ் அறிக்கை 0 அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது: மருத்துவர்கள் தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மண்ணடி சிஏஏ எதிர்ப்பு போராட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு

Posted : புதன்கிழமை,   மார்ச்   11 , 2020  09:52:13 IST

சென்னை மண்ணடியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்றுவரும் தொடர் போராட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
 
தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை மண்ணடியில் இந்த தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அங்கு இன்று நேரில் சென்று ஆதரவளித்த மு.க.ஸ்டாலின், மக்களிடையே உரையாற்றினார். அப்போது, குடியுரிமை திருத்தச் மசோதாவை அதிமுக எதிர்த்து வாக்களித்திருந்தால் சட்டம் நிறைவேறியிருக்காது என அவர் குற்றம்சாட்டினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...