![]() |
தமிழக அரசு செயலிழந்துவிட்டது: மு.க.ஸ்டாலின்Posted : சனிக்கிழமை, ஆகஸ்ட் 22 , 2015 08:29:26 IST
தமிழக அரசு செயலிழந்துவிட்டதாக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மாநிலத்தை நிர்வகிக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ச்சியாக தலைமைச் செயலகத்திற்கு வருவதில்லை என்றும் கூறினார்.
|
|