???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கேரளாவில் பழங்குடி அடித்துக்கொலை: 2 பேர் கைது, 5 பேரிடம் விசாரணை 0 பொறியியல் கலந்தாய்வுக்கு இனி நேரில் வரவேண்டியதில்லை: அமைச்சர் தகவல்! 0 பல்கலைகளில் பல கோடி ரூபாய் ஊழல்: அன்புமணி குற்றச்சாட்டு! 0 சென்னை மீனவர்கள் மீது கடலோர காவல்படை தாக்குதல்! 0 கனடா பிரதமருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு! 0 டி.டி.வி.தினகரனுக்கு கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ ஆதரவு 0 ஜெயலலிதா பிறந்த நாள்: சென்னை வருகிறார் பிரதமர் மோடி 0 தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்! 0 ரஜினியை முதல்வராக முன்னிறுத்தி அரசியல் மாநாடு! 0 தலைமை செயலாளரை தாக்கிய வழக்கு: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களின் ஜாமின் மனு தள்ளுபடி 0 தயாரிப்பாளர்கள் - டிடிஎஸ் நிறுவனம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி 0 புதிய கட்சி தொடங்கியுள்ள கமலுக்கு பாரதிராஜா ஆதரவு 0 அதிமுக எங்கள் கட்சி: டி.டி.வி.தினகரன் பொளேர்! 0 ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ் 0 நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வாட் வரியை உடனடியாக குறைக்க வேண்டும்:ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   12 , 2017  00:34:48 IST

பெட்ரோல் – டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த,  வரிக்குறைப்பு  நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே மேற்கொள்ள வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு ‘தினமும் விலை நிர்ணயம்’ என்ற கொள்கையின் அடிப்படையில், பெட்ரோல் - டீசல் விலையை தினமும் உயர்த்தி அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் மீது தாங்கமுடியாத சுமையைத் தூக்கி வைத்துள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார்.
 
மத்திய அரசு திணிக்கும் சுமையை அப்படியே, கைமாற்றி அனுப்பி விட்டு, தமிழக அரசு கை கழுவுவதாக தெரிவித்துள்ள ஸ்டாலின்,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரி 6.57 சதவீதம் குறைக்கப்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டது என்றும், 
 
இங்குள்ள முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமிக்கோ, அமைச்சர்களுக்கோ தமிழக மக்கள் படும் துயரங்கள் பற்றி கவலையில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது என்றும் கடுமையாக குற்றம்சாட்டினார். தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க,  வாட் வரியை உடனடியாக குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் அந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...