???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்! 0 ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு 0 டார்ச்லைட்டுக்கே பிரதமர் இப்போதுதான் வருகிறார்: கமல் 0 மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக பிரதமர் பேசுகிறார்: கார்த்தி சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'மோடி ஆட்சியில் எல்லாமே பிரச்சனைதான்' - மு.க. ஸ்டாலின்

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   26 , 2020  09:03:35 IST

சென்னையில் நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், டெல்லியில் நடைபெறும் வன்முறையை பார்த்தால் அங்கு அதிகாரம் யார் கையில் இருக்கிறது என்ற கேள்வி எழுவதாக தெரிவித்துள்ளார்.
 
மாநாட்டில் உரையாற்றிய அவர், "குடியுரிமைக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் தான் இந்த மாநாட்டில் கூடியிருக்கிறோம். டெல்லியில் நடைபெறும் வன்முறை, காட்சிகளை பார்க்கும்போது அங்கு அதிகாரம் யார் கையில் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. நாட்டின் தலைநகருக்கே இந்த கதி என்றால் உள்துறை அமைச்சர் அங்கு என்ன செய்துகொண்டிருக்கிறார். இந்தியாவை காப்பாற்றுவதற்காக, இந்தியாவின் ஒருமைப்பாட்டை காப்பாற்றுவதற்காக தான் நாங்கள் இங்கு கூடியிருக்கிறோம்.
 
மோடி ஆட்சியில் எல்லாமே பிரச்சனைதான், எனவே இந்த பிரச்சனையை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை" என்றார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...