???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மோடி - ராகுல் : கட்டிப்பிடி வைத்தியம்! 0 நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து! 0 லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்! 0 பொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு 0 சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம்! 0 நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி 0 நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் 0 CBSE பள்ளிகளை தமிழக அரசு ஆய்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம் 0 பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் அறிவுரை! 0 விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு 0 மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்காது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு 0 சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு வாதம் 0 ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் 0 பணி நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி உத்தரவு 0 புதுவை பட்ஜெட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை: சட்டசபை ஒத்திவைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாஜகவின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்படுகிறார்: ஸ்டாலின் காட்டம்!

Posted : சனிக்கிழமை,   ஜுன்   23 , 2018  07:52:21 IST

பாஜகவின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்படுகிறார் என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்ய வந்த ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டிய திமுகவினர் கைது செய்யப்பட்டார்கள். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது: ’’கருத்து சுதந்திரத்தையும், அறவழிப் போராட்டங்களையும் அடக்கி ஒடுக்குவது ஆளுநருக்கு மதிப்பளிக்காது அரசியல் சட்டத்தை மதித்துச் செயல்பட வேண்டிய ஆளுநர், பாஜகவின் பிரதிநிதியாக செயல்படுவது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏற்றது அல்ல. திமுக மாநில சுயாட்சிக் கொள்கையை வலியுறுத்தும். எனவே இதுபோன்ற கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சி போராட்டத்தை எப்போதும் கைவிடாது என்பதை தெரிவித்துகொள்கிறேன். மேலும் ஆளுநரின் இத்தகைய செயல்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும்.’’ இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...