???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் : ஜெனீவா மனித உரிமை கூட்டத்தில் வைகோ பேச்சு 0 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு கண்டனம் : திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் 0 பாராளுமன்ற நெறிமுறைக் குழுத் தலைவராக அத்வானி மீண்டும் நியமனம் 0 எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் : அமைச்சர் தகவல் 0 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்?: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் 0 ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் அவசர ஆலோசனை 0 ஆளுநரைச் சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 0 திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீதான குண்டர் சட்டம் ரத்து 0 பிக்பாஸ் 100வது நாள் நிகழ்ச்சி: ஓவியா பங்கேற்கிறார்! 0 பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல்: தாயார் கோரிக்கை 0 செயல்படாத நிறுவனத்தின் இயக்குநர்: சசிகலாவின் பெயரை நீக்கியது மத்திய அரசு 0 பத்மநாபசுவாமி கோவிலில் வழிபட ஜேசுதாசுக்கு அனுமதி 0 தமிழகம் வருகிறார் பொறுப்பு ஆளுநர்! 0 18 தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவிப்பு! 0 ஆளும் கட்சி குழப்பத்தை பயன்படுத்தி கொள்வதில் தவறில்லை: திமுக
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

முழு அடைப்பை வெற்றியடையும்: ஸ்டாலின்

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   17 , 2017  09:47:47 IST

விவசாயிகளுக்காக வரும் 25ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தை வணிகர் சங்கங்கள் ஆதரிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமது கொளத்தூர் தொகுதிக்கு சென்ற ஸ்டாலின், பொதுமக்களுக்கு குடங்களை வழங்கினார். இதையடுத்து குடிநீர் நீரேற்று நிலையத்திற்குச் சென்று, நீர் இருப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், குடிநீர்ப் பிரச்னையை தமிழக அரசு சரியான முறையில் கையாளவில்லை. ஆளும் அரசு விவசாயிகளுக்காக அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தவில்லை என்பதாலேயே எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நடத்த ஏற்பாடு செய்தோம். வரும் 22ஆம் தேதி மயிலாப்பூரில் அனைத்துக்கட்சி பொதுக்கூட்டம் நடைபெறும் என்றார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...