![]() |
காஷ்மீரில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை: ஸ்டாலின் கண்டனம்Posted : செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 20 , 2019 09:14:49 IST
காஷ்மீரில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமலில் இருப்பதாகவும், பொருளாதாரத்தில் திணறி- தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்படுகின்ற அவல நிலைமை பற்றி கவலைப்படாமல்- அதனால் மக்கள் பாதிக்கப்படுவது குறித்து கண்டு கொள்ளாமல் ஒரு மத்திய அரசு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
|
|