அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை - திருச்சி சிவா பேட்டி! 0 அதிமுக கூட்டணி: தேமுதிகவிற்கு 13 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவா? 0 சட்டசபைக்கு குதிரையில் வந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ! 0 வைரலாகும் சிம்புவின் ஒர்க் அவுட் வீடியோ! 0 ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு! 0 கொங்குநாடு மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள்? 0 திமுக கூட்டணியில் இடம்பெறுகிறாரா கருணாஸ்? 0 சட்டமன்றத் தேர்தல்: தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் வாக்குப் பதிவு எந்திரங்கள்! 0 ஆண்கள் தினத்தையும் கொண்டாட வேண்டும் - பாஜக எம்பி! 0 பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது - விசிக! 0 திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்! 0 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது: சென்னை மாநகராட்சி! 0 அப்துல் கலாம் மூத்த சகோதரர் முகமது முத்து மரைக்காயர் மறைவு 0 பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு: நாடாளுமன்றம் இன்று கூடியது 0 துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடங்கிய திட்டம் இது - ஸ்டாலின்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   பிப்ரவரி   21 , 2021  12:55:34 IST

காவிரி - வைகை- குண்டாறு திட்டத்தை கடந்த 2008ம் ஆண்டே அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்து விட்ட நிலையில், மீண்டும் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாக கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" பிரசார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், காவிரி - வைகை- குண்டாறு திட்டத்தை கடந்த 2008ம் ஆண்டே அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்து விட்டதாக கூறிய அவர், இத்திட்டத்தை மீண்டும் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாக கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் என குறிப்பிட்டார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒரே சாதனை தமிழகத்தின் கடன் தொகையை 5 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தியதுதான் எனவும் மு.க. ஸ்டாலின் விமர்சித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...