???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி வன்முறை: 27 பேர் பலி; தொடரும் பதற்றம் 0 உழைப்பவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்: முதலமைச்சர் 0 தமிழக சட்டப்பேரவை மார்ச் 9-ந்தேதி மீண்டும் கூடுகிறது 0 இரும்பு கரம் கொண்டு அடக்கி இருக்க வேண்டும்: டெல்லி வன்முறை பற்றி ரஜினி 0 சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே: இம்ரான்கான் 0 ’பாரத் மாதா கி ஜெய்’ சொல்பவர்கள் மட்டும் இந்தியாவில் இருக்கலாம்: ஹிமாச்சல பிரதேச முதலமைச்சர் 0 வண்ணாரப்பேட்டை போராட்டக்களத்தில் இந்து பெண்ணுக்கு வளைகாப்பு! 0 சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் கைது! 0 ஆர்.எஸ்.பாரதி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்! 0 CAA குறித்து இந்தியாவே சரியான முடிவு எடுக்கும்: டிரம்ப் 0 டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனமே காரணம்: உச்சநீதிமன்றம் 0 டெல்லி வன்முறைகளில் 20 பேர் பலி! 0  "பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்": கமல் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் 0 டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழக அரசின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்கும் - மு.க.ஸ்டாலின்

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   19 , 2018  23:45:49 IST

தமிழக அரசு கூட்டவுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்கும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக  தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்று காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை தெரிவிக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன். மேலும்  தமிழக அரசே கூட்டத்தை நடத்துவதால், தி.மு.க. சார்பில் 23-2-2018 அன்று நடக்கவிருந்த அனைத்துக்கட்சி கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. காவிரி பிரச்சினையில் அனைத்துக்கட்சிகள் மற்றும் விவசாயிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் பொருட்டு, அரசின் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தமிழக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் அழைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...