???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மேகதாதுவில் புதிய அணை: தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை! 0 சிபிஐ இடைக்கால இயக்குநர் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல் 0 போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பள பிடித்தம்: அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை 0 அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஆறுமுகசாமி ஆணையம் 7 மணிநேரம் விசாரணை! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம் 0 10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளாராக நடிகை கரீனா கபூரை நிறுத்த கோரிக்கை 0 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ 0 கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு! 0 கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி 0 சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் 0 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி 0 மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் 0 கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 0 சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கமல்ஹாசனின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க பங்கேற்காது: ஸ்டாலின்

Posted : வியாழக்கிழமை,   மே   17 , 2018  07:14:23 IST

காவிரி விவகாரம் தொடர்பாக கமல்ஹாசன் கூட்டவுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று தி.மு.க. செயல் தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காவிரி விவகாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கடந்த 14ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார். அன்றைய தினமே தி.மு.க. செயல் தலைவா் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழகத்தின் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கூட்டத்தில் பங்குகொள்ள அழைப்பு விடுத்தார். கமல்ஹாசனின் அழைப்பு குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது தொடா்பாக இன்று மு.க.ஸ்டாலினிடம் கருத்து கேட்கப்பட்டது. அவா் கூறுகையில், இது குறித்து தோழமை கட்சி உறுப்பினா்களுடன் கலந்தாலோசித்தேன். அவா்கள் கமல்ஹாசனின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று தெரிவித்துள்ளனா். அதன் அடிப்படையில் தி.மு.க.வும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாது என்று அவா் தெரிவித்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...