???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுகவை வழிநடத்து பாஜகதான்!: நல்லகண்ணு 0 நரசிம்மராவ் போல் மவுனம்: முதல்வரை விமர்சித்த ஆளும்கட்சி எம்.எல்.ஏ 0 இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு 0 இன்று 42-வது ஆண்டு: இந்திராகாந்தி கொண்டு வந்த ‘நெருக்கடி நிலை’ 0 தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை: 5-வது இடத்தில் தமிழகம் 0 கிரிக்கெட்டில் இந்தியா அபார வெற்றி : ரஹானே சதமடித்தார் 0 ஆஸ்திரேலியா பாட்மிண்டன் : பட்டம் வென்றார் கிடம்பி ஸ்ரீகாந்த் 0 ரஜினி அரசியலுக்கு வர தேவையில்லை: சீமான் 0 50,000 விவசாயிகளுடன் ஜூலை 11-ல் முற்றுகை போராட்டம்: ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் குழு முடிவு 0 ஜிஎஸ்டி வரிவிதிப்பால் விலைவாசி உயராது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 0 ராஜஸ்தானில் மசூதிக்கு மூவர்ணத்தில் மின்விளக்குகள் அமைத்து அசத்தல் 0 லாக்கரில் வாடிக்கையாளர் வைக்கும் பொருட்கள் திருட்டு போனால் வங்கி பொறுப்பு ஆகாது: ரிசர்வ் வங்கி 0 சசிகலா குடும்ப நாடகத்துக்கு முதல்வரும் துணை: கே.பி. முனுசாமி 0 ரமலான் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து 0 ரஜினி படித்தவர்: சு.சுவாமி கருத்து பொன்.ராதா பதில்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆளுநரை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்

Posted : சனிக்கிழமை,   ஜுன்   17 , 2017  08:10:36 IST

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களிக்க லஞ்ச பேரம் நடந்ததாக அதிமுக எம் எல் ஏ சரவணன் பேசிய வீடியோ ஊடகங்களில் வெளியானது. இதுகுறித்து சட்டப் பேரவையில் பேச எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரினார். ஆனால், அதிமுக அரசு அதை மறுத்துவிட்டது. பேரவைத் தலைவர் தன்பாலை சந்தித்து சரவணனின் வீடியோ ஆதரத்தை வைத்து நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்திருந்தார் ஸ்டாலின். அதன் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் ஆளுநரை சந்தித்து ஆளும் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் மு.க. ஸ்டாலின். ஆளுநரின் நடவடிக்கையைப் பொறுத்து அடுத்த நகர்வு குறித்து முடிவு செய்யப்படும் என செய்தியாளர் சந்திப்பில் ஸ்டாலின் தெரிவித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...