???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தலைவரை மட்டுமல்ல, தந்தையையும் இழந்து நிற்கிறேன் - மு. க. ஸ்டாலின் 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் சிபிஐக்கு மாற்றம் 0 டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் 0 திமுக செயற்குழு கூட்டத்தில் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் 0 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்! 0 ஜே.என்.யூ மாணவர் உமர் கலித் மீது துப்பாக்கிச்சூடு 0 திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது! 0 கருணாநிதிக்காக நானே போராடியிருப்பேன் - ரஜினிகாந்த் 0 ஸ்டாலினோடு மோதல் பாதையில் மு.க.அழகிரி? 0 விராட் கோலியாக நடிக்கிறார் துல்கர் சல்மான்! 0 மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம் 0 வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா: ரூ.8,316 கோடி அளவுக்கு பாதிப்பு 0 ‘உரிமைக் குரலை பூட்ஸ் காலால் நசுக்குவது நல்லதல்ல’: திருமுருகன் காந்தி கைதுக்கு ஸ்டாலின் கண்டனம் 0 சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமணி 0 கேரளாவில் வெள்ளம்: திமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரண நிதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மெரினாவில் கலைஞருக்கு இடம்: தீர்ப்பு வந்ததும் நெகிழ்ச்சியால் கண்ணீர் விட்ட ஸ்டாலின்!

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   08 , 2018  02:54:20 IST

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அண்ணாவின் நினைவிடத்தின் அருகில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் தமிழக அரசு மறுத்தது. இதுகுறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக வந்தது. இன்று காலை இந்த வழக்கு விசாரனைக்கு வந்த போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
 
இந்த தீர்ப்பு வந்ததும் ராஜாஜி ஹாலில் உள்ள ஸ்டாலின், கனிமொழி மற்றும் துரைமுருகன் உள்ளிட்டோர் கண்ணீர் விட்டு அழுது மக்களை நோக்கி நன்றி தெரிவித்தனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...