செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய, நகை, கல்விக்கடன்கள் தள்ளுபடி: ஸ்டாலின்
திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய, நகை, கல்விக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய, நகை, கல்விக்கடன்கள் தள்ளுபடி: ஸ்டாலின்
Posted : புதன்கிழமை, ஜனவரி 13 , 2021 22:43:59 IST
திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய, நகை, கல்விக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டி கிராமத்தில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களால் ஆபத்து இல்லை என முதலமைச்சர் பொய் பிரச்சாரம் மேற்கொள்வதாக குற்றம்சாட்டிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார்.
|