???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு 0 ஹைதராபாத்தில் மீண்டும் ஆணவக்கொலை முயற்சி: பெண்ணின் தந்தை வெறிச்செயல்! 0 முத்தலாக் அவசர சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் 0 வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்: வானிலை ஆய்வு மையம் 0 பாங்க் ஆஃப் பரோடா, தேனா, விஜயா வங்கிகள் இணைப்பு! 0 தென்னிந்திய எம்.எல்.ஏக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ. 51.99 லட்சம்! 0 கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

துல்கர் சல்மானின் நடிப்பை வியந்து பாராட்டிய ராஜமௌலி

Posted : வெள்ளிக்கிழமை,   மே   11 , 2018  06:26:40 IST

’மகாநடி’ படத்தில் துல்கர் சல்மானின் நடிப்பை பாகுபலி இயக்குநர் ராஜ மௌலி வெகுவாகப் பாராட்டியுள்ளார். மூத்த தமிழ் நடிகை சாவித்ரியின் வாழக்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள படம்  ’நடிகையர் திலகம்.’ இந்தப் படம் தெலுங்கில் ’மகாநடி’ என்ற பெயரில் நேற்று முந்தினம் வெளியானது. இந்தப் படம் குறித்து இயக்குனர் ராஜமௌலி கூறுகையில், “இதுவரை நான் பார்த்ததிலேயே, சாவித்ரி அம்மாவை அப்படியே பிரதிபலித்தது போல் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். அவர் மிகப்பெரிய நடிகையை நம் வாழ்க்கைக்குத் திரும்ப அழைத்து வந்துள்ளார். மேலும் துல்கர் சல்மான் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படத்திலிருந்து நான் அவருடைய ரசிகனாகி விட்டேன். இயக்குனர் நாக் அஸ்வின் மற்றும் தயாரிப்பாளர் ஸ்வப்னா தத்துக்கும் என்னுடைய வாழ்த்துகள்’’ என்று வாழ்த்தியுள்ளார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...