அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 166 மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி 0 மத்திய அரசு - விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி 0 பொங்கல்: உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை! 0 அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை 0 கமலுக்கு மீண்டும் டார்ச் லைட்! 0 த.மா.கா. நிர்வாகி ஞானதேசிகன் காலமானார்! 0 அனைவரும் திருக்குறளைப் படியுங்கள்: பிரதமர் மோடி பரிந்துரை 0 விவசாயிகள் மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை 0 திமுகவை எதிர்க்க சசிகலாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்! குருமூர்த்தி பரபரப்பு பேச்சு! 0 ஜல்லிக்கட்டு கண்டு ரசித்த ராகுல்காந்தி! 0 அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது: 788 காளைகள் பங்கேற்பு 0 தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை: விஜயபாஸ்கர் 0 திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய, நகை, கல்விக்கடன்கள் தள்ளுபடி: ஸ்டாலின் 0 பிறவகுப்பு மாணவர்களுக்கு படிப்படியாக பள்ளிகள் திறப்பு: செங்கோட்டையன் 0 அதானியின் லாப வெறிக்கு பலியாகப்போகும் சென்னை: வைகோ எச்சரிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மத உணர்வை புண்படுத்தியதாக வழக்கு: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயருக்கு போலீஸ் சம்மன்!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஆகஸ்ட்   18 , 2019  23:39:33 IST

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அத்திவரதர் தரிசன வைபவம் சமீபத்தில் நடந்து முடிந்தது. அத்திவரதரை மீண்டும் தண்ணீரில் வைக்கக் கூடாது என்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் கூறியிருந்தார்.

கடந்த காலங்களில் இஸ்லாமியர்களுக்கு பயந்து  அத்திவரதர் சிலையை பூமிக்கடியில் புதைத்ததாகவும்,  45 ஆண்டுகள் கழித்து வந்த அத்திவரதரை  தற்போது புதைக்க தேவையில்லை என்று அவர் கூறியிருந்தார்.

மேலும்  இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து அனைத்து மடாதிபதிகளும் கோரிக்கைவிடப்போவதாகவும் அதற்கான முயற்சியை தான் எடுத்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

அத்திரவரதர் மேலே வந்ததால்தான் மழை பொழிவதாகவும், அதை மீண்டும் புதைக்க கூடாது எனவும் சடகோப ராமானுஜர் குறிப்பிட்டார்.

அவரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், சடகோப ராமானுஜர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது மத உணர்வை பாதிக்கும் விதமாக பேசியதாக காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சையது அலி என்பவர் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்திற்கு புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் சடகோப ராமானுஜர் வரும் 22-ம் தேதி விசாரணைக்கு வரும்படி காவல்துறை தாப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...