???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு 0 கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் 0 இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 0 தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் 0 தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று 0 வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு 0 ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நடிகர், நடிகைகளுடன் ஆட்டம்: ராஜபக்சே மீது மைத்திரி பால சிறிசேனா குற்றச்சாட்டு

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   31 , 2014  01:14:26 IST

அதிபர் ராஜபக்சே மக்கள் பணத்தை வீணடிப்பதாகவும் நடிகர், நடிகைகளை அழைத்து வந்து ஆட்டம் போடுவதாகவும் இலங்கை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனா குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் அதிபர் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், இலங்கையில் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் சல்மான்கானை தேர்தல் பரப்புரைக்கு அழைத்து வர ராஜபக்சே 70 கோடி ரூபாய் செலவிட்டதாக விமர்சித்தார். இலங்கையில் உணவு இல்லாமலும், குடிநீர் இல்லாமலும் சுமார் 15 லட்சம் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக கூறிய மைத்திரி பால சிறிசேனா, இந்த மக்களை பற்றி கவலைப்படாமல், நடிகர் நடிகைகளை அழைத்து வந்து ராஜபக்சே ஆட்டம் போடுவதாக குற்றம் சாட்டினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...