???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்! 0 தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை 0 தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்! 0 இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன்? ஹாரி விளக்கம்! 0 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 0 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் 0 தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 0 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா? அமைச்சர் மறுப்பு 0 நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி! 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

போர் நடைபெற்ற வடக்கு பகுதிக்கு வெளிநாட்டினர் செல்ல இலங்கை அரசு கட்டுப்பாடு

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   17 , 2014  21:56:57 IST

இலங்கையில் போர் நடைபெற்ற வடக்கு பகுதிக்கு வெளிநாட்டினர் செல்ல அந்நாட்டு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இறுதி கட்ட போரின் போது நடந்த மனித உரிமை மீறல் குறித்து ஐ.நா. விசாரணையை தொடங்கி உள்ள நிலையில் இந்த நடவடிக்கையை இலங்கை மேற்கொண்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கையில் விசாரணையை நடத்த ஐ.நா. அதிகாரிகளுக்கு அந்நாட்டு அதிபர் ராஜபக்சே அனுமதி மறுத்தார்.  இந்நிலையில் இலங்கைக்கு வரும் வெளிநாட்டினர் வட மாகாணத்திற்கு செல்ல பாதுகாப்பு மற்றும் அபுவிரித்தி அமைச்சகத்தின் அனுமதியை பெற வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருப்பதாக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...