???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்றைய ஆட்சியாளர்களிடம் எளிமையுமில்லை; தூய்மையுமில்லை: ப.சி. பேச்சு 0 கொள்ளைபுறம் வழியாக வந்தவர் டிடிவி தினகரன்: எடப்பாடி பழனிசாமி தாக்கு! 0 உலகக் கோப்பையை வென்றது ஃபிரான்ஸ்! 0 ஒகேனக்கல்லில் அருவிகளை மூழ்கடிக்கும் வெள்ளம்! 0 சூப்பர் சிங்கராக மக்கள் இசை கலைஞர் செந்தில் கணேஷ் தேர்வு! 0 புதுச்சேரி நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம்: கிரண் பேடி கருத்தால் மீண்டும் சர்ச்சை! 0 சென்னை புறநகரில் அதிகரிக்கும் கொள்ளை: போலீஸார் அதிரடி சோதனை! 0 நேர்காணல்: கமல் முதல் ரஜினி வரை - ஒளிப்பதிவாளர் திரு 0 பல்கலைக்கழக மானிய குழுவை கலைக்கக்கூடாது: மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் 0 பேரிடர் மீட்பு பயிற்சியில் மாணவி மரணம்: பயிற்சியாளருக்கு ஜூலை 27 வரை காவல் 0 நியூட்ரினோ திட்டத்தால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாது: நியூட்ரினோ ஆய்வு மைய இயக்குநர் 0 ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம் 0 மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு! 0 திருப்பதி கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனத்திற்கு ஒன்பது நாட்கள் தடை 0 வங்கதேச பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை-இலங்கை அதிபர் சிறிசேனா!

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   14 , 2017  06:45:41 IST

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது  தமிழர்களைக் கொன்ற ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். இலங்கை இறுதிக்கட்டப் போரின் போது அந்நாட்டு ராணுவத்தினரால் 40,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக ஐ.நா. புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய சிறிசேனா, விடுதலை புலிகளுக்கு எதிராக 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்டப் போரின்போது தமிழர்களைக் கொன்று குவித்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் போர்க்குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் நிரபராதிகள் எனத் தெரிய வந்தால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் இலங்கை அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...