???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழ் அகதிகளை இந்தியாவுக்கே திருப்பி அனுப்புவோம்: ஆஸ்திரேலியா

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   31 , 2014  08:19:36 IST

ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட 157 இலங்கை தமிழ் அகதிகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவது குறித்து இந்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக அந்நாட்டு குடியேற்றத்துறை அமைச்சர் ஸ்காட் மோரிஸன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்காட் மோரிஸன் அளித்துள்ள பேட்டியில் இந்தியாவில் இருந்துதான் அவர்கள் வந்துள்ளனர். எனவே அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கு ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து இந்திய அதிகாரிகளுடன் ஆஸ்திரேலிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் முதல்கட்டமாக சிறையில் இருக்கும் தமிழ் அகதிகளை சந்தித்துப் பேசுவதற்கு இந்திய தூதரக அதிகாரிகளுக்கு ஆஸ்திரேலியா அனுமதியளித்துள்ளது என்றார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...