???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு 0 வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருக்க திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் 0 ஐஸ்வர்யா ராயை மோசமாக சித்தரித்து டுவீட் செய்த விவேக் ஓபராய்: மகளிர் ஆணையம் நோட்டீஸ் 0 தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு 0 பொள்ளாச்சி விவகாரம்: சி.பி.ஐ. முன் நக்கீரன் கோபால் ஆஜர் 0 தமிழக வணிக வரித்துறையில் மத்திய அரசு அதிகாரிகள்: நாளிதழ் செய்தி 0 நம்பிக்கைக்குரிய மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி! 0 மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு 0 கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு! 0 இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு 0 சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை 0 தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு 0 வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து 0 "வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்": மமதா 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்?
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அவசரகாலச் சட்ட நீடிப்புக்கு கட்சிகள் ஆதரவு - கூட்டமைப்பு எதிர்ப்பு

Posted : திங்கட்கிழமை,   மே   13 , 2019  03:15:58 IST

இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிக்க நாடாளுமன்றத்தில் பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
 
கடந்த மாதம் இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றதைத் தொடர்ந்து, அவசரகாலச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
 
தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் அச்சுறுத்தல் தொடர்வதால் அவசரக்கால சட்டத்தை நீட்டிக்க பரிந்துரைக்கப்பட்டது. 
 
பாதுகாப்பு சபையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஐதேக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் அவசரகாலச்சட்டத்தை நீடிக்க ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதனை எதிர்த்துள்ளது.
 

English Summary
Srilankan parties supports emergency act extension

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...