???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கையில் இசுலாமிய அமைச்சர்கள், ஆளுநர்கள் அனைவரும் பதவி விலகல்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   04 , 2019  06:39:18 IST

இலங்கை அரசாங்கத்தில் அங்கம் வகித்த 9 அமைச்சர்கள் மற்றும் 2 ஆளுநர்கள் தமது பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர்.

கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்கு பிறகு, இலங்கையில் இசுலாமியர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன.

ரிஷாட் பதியுதீன், அசாத் சாலி, ஹிஸ்புல்லா போன்ற அமைச்சர்கள், ஆளுநர்களை பதவி விலக வலியுறுத்தி சிங்கள தரப்பு மதபோதகர்கள் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகியுள்ளனர். இதேபோல், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரும் தமது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
 


English Summary
srilankan muslim ministers completely step down

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...