???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்து்றை போலீசார் சோதனை: சார் பதிவாளர்கள் கைது 0 தினகரனைத் தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்: ராஜேந்திர பாலாஜி 0 தமிழகத்தில் அடுத்த இருநாட்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 25 காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் 0 இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து நல்லுறவுடன் செயல்பட வேண்டும்: சீனா அறிவுரை! 0 இடைத்தேர்தல்: இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது! 0 அதிமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்ததுள்ளது: ஸ்டாலின் 0 டெண்டர் முறைகேடு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளிக்க இறுதி கெடு 0 தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 0 ஜம்மு காஷ்மீரில் சட்ட மேலவை கலைப்பு! 0 பிரதமர் மோடி பொதுத்துறை நிறுவனங்களை பாழ்படுத்துகிறார்: ராகுல் கடும் தாக்கு! 0 அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி! 0 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எப்படி சாத்தியம்? மன்மோகன்சிங் 0 நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவருக்கு ஜாமின்! 0 சென்னையில் கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கையில் நிலச்சரிவு: 300-க்கும் அதிகமானோர் பலியாகியிருக்கலாம் என தகவல்

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   30 , 2014  01:27:12 IST

இலங்கையின் பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 300க்கும் அதிகமானோர் சிக்கி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. கொஸ்லந்தையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து இதுவரை 10க்கும் அதிகமானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மழை காரணமாக மீட்புப்பணிகளில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் இப்பணியில் தற்போது ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து 800க்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை மண்சரிவு ஏற்பட்ட நிலையில், பள்ளியில் இருந்து வீடு திரும்பிய குழந்தைகள், மண்சரிவில் சிக்கிய பெற்றோரை தேடி வருகின்றனர். மண்சரிவில் சிக்கியவர்களை மீட்க, ராணுவம், கடற்படைகளைச் சேர்ந்த 500 பேர் அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில் பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை, எல்ல, பசறை, ஹப்புதளை மற்றும் ஹாலிஎல பிரதேசங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...