???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கையின் போர்க்குற்றங்கள்: ஐ.நா விசாரணை தொடங்கியது

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   06 , 2014  07:08:37 IST

இலங்கையில் நடைபெற்ற போரின்போது நடந்த குற்றங்கள் மீதான ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் விசாரணை தொடங்கியுள்ளது. இலங்கையில் இறுதி கட்ட போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த ஜெனிவாவில் மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகார்கள் அனைத்தையும் அக்டோபர் 30-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. காணொளிகள், நிழற்படங்கள்,ஒலிப்பதிவுகள் போன்ற வடிவில் ஆதரங்களையும் அனுப்பிவைக்கலாம் எனவும் புகார்களை ஆங்கிலத்தில் மட்டுமின்றி தமிழ் மொழியிலும் அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...