![]() |
இலங்கை பிரதமர் ராஜினாமா!Posted : புதன்கிழமை, நவம்பர் 20 , 2019 04:38:21 IST
இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்கே பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு அனுப்பினார்.
அதிபர் தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சி தோல்வி அடைந்ததை அடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ரணில்.
இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே 13,60,016 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடதக்கது.
|
|