???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு 0 கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் 0 இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 0 தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் 0 தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று 0 வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு 0 ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இறுதிகட்டப் போர் விவகாரம்: விசாரணைக்கு ஒத்துழைக்க இலங்கை மறுப்பு

Posted : புதன்கிழமை,   ஜுன்   11 , 2014  00:07:54 IST

இலங்கையில் இறுதிகட்டப் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது என்று ஐ.நா அவையில் இலங்கை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் 26 வது கூட்டம் ஜெனிவாவில் நேற்று தொடங்கியது. இதில் தொடக்க உரையாற்றிய ஐ.நா மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.அவரை தொடர்ந்து பேசிய ஐ.நாவுக்கான இலங்கை தூதர், ஐ.நா.வில் கடந்த மார்ச் மாதம், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மனாத்திற்கு பாதிக்கும் குறைவான கவுன்சில் உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு அளித்ததாக தெரிவித்தார். 
இதன் அடிப்டையில் விசாரணை நடத்த உத்தரவிடுவது, இலங்கையின் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் பாதிக்கும் என்று பேசினார். இந்த விசாரணை மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவிடும் என்று கூறினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...