???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்து்றை போலீசார் சோதனை: சார் பதிவாளர்கள் கைது 0 தினகரனைத் தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்: ராஜேந்திர பாலாஜி 0 தமிழகத்தில் அடுத்த இருநாட்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 25 காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் 0 இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து நல்லுறவுடன் செயல்பட வேண்டும்: சீனா அறிவுரை! 0 இடைத்தேர்தல்: இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது! 0 அதிமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்ததுள்ளது: ஸ்டாலின் 0 டெண்டர் முறைகேடு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளிக்க இறுதி கெடு 0 தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 0 ஜம்மு காஷ்மீரில் சட்ட மேலவை கலைப்பு! 0 பிரதமர் மோடி பொதுத்துறை நிறுவனங்களை பாழ்படுத்துகிறார்: ராகுல் கடும் தாக்கு! 0 அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி! 0 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எப்படி சாத்தியம்? மன்மோகன்சிங் 0 நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவருக்கு ஜாமின்! 0 சென்னையில் கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வெள்ளை வேன் சம்பவங்கள் நடக்கவில்லை: இலங்கை அமைச்சர்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜனவரி   10 , 2016  10:07:37 IST

இலங்கையில் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்துள்ள அரசு, அதற்கு கூடுதலான நிதி ஒதுக்கி, தமிழ் - சிங்கள மக்கள் பகுதியில் கல்வியை மேம்படுத்த பல திட்டங்களை வகுத்துள்ளதாக அந்நாட்டு கல்வி அமைச்சர் அகந்தன் வேலுசாமி கூறியுள்ளார். சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக விமான நிலையம் வந்திறங்கிய அவர், இதனைத் தெரிவித்தார். பின்னர், வெள்ளை வேன் மூலம் தமிழர்கள் கொல்லப்படும் சம்பவம் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு, தற்போது அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது இல்லை என்று பதில் கூறினார்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...