???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு 0 கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் 0 இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 0 தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் 0 தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று 0 வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு 0 ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

‘இலங்கை போரில் 84 ஆயிரம் ஆண்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அரசே சொல்கிறது!’

Posted : புதன்கிழமை,   ஜுலை   16 , 2014  01:14:38 IST

இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போருக்கு பின்னான காலப்பகுதியில் 84ஆயிரம் விதவைகள் இருப்பதாக அரசாங்கத்தின் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது என்று  தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்பாணாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர் இதை தெரிவித்தார். மேலும் அவர், ‘இலங்கையில் இரண்டு லட்சம் இராணுவம் உள்ளது அதில் வடக்கில் ஒன்றரை லட்சம்  இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர் . ஆனால் வடக்கு மாகாணத்தில் பத்து  லட்சம் மக்கள் தான் இருக்கின்றார்கள்.  நாம் இராணுவ ஆட்சிக்குள் அகப்பட்டிருக்கின்றோம் என்று இதை வைத்துப் பார்த்தாலே புரியும்’ என்று பேசினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...