???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான நோட்டீஸை நிராகரித்தது ஏன்: வெங்கயைய நாயுடு விளக்கம் 0 பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: துணை பேராசிரியர் முருகன் கைது 0 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ் சிவலிங்கத்தை நேரில அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் 0 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீா்மானம் நிராகாிப்பு 0 ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாஜக பிரமுகர் கைது! 0 மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக யெச்சூரி மீண்டும் தேர்வு 0 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல் 0 இரண்டு இந்தியர்களுக்கு புலிட்சர் விருது! 0 நிர்மலா தேவிக்கு சாதகமாக செயல்பட்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 0 வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டம் 0 மன்சூர் அலிகானை விடுதலை செய்யக்கோரி கமிஷனர் அலுவலகம் வந்த சிம்பு! 0 நிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவர் தலைமறைவு 0 பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்ற மாநாட்டில் தீ விபத்து 0 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்! 0 எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழிசை சௌந்தர்ராஜன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கையில் அவசரநிலைப் பிரகடனம் ரத்து : மைத்ரிபால சிறிசேனா

Posted : திங்கட்கிழமை,   மார்ச்   19 , 2018  02:16:02 IST

இலங்கையில் கலவரத்தை ஒட்டி பிறப்பிக்கப்பட்ட தேசிய அவசரநிலை ரத்து செய்யப்படுவதாக ஜனாபதி மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார். இலங்கையின் கண்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் சிங்களர் மற்றும் முஸ்லிம் சமூக மக்களுக்கிடையே கலவரம் மூண்டது. கலவரம் பரவாமல் இருக்க கடந்த 7-ம் தேதி தேசிய அவசரநிலைப் பிரகடணம் செய்யப்பட்டது. சமூக ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கலவரப்பகுதிகளில் அமைதி திரும்பியுள்ளதால் தேசிய அவசரநிலை பிரகடணம் திரும்பப்பெறப்பட்டுள்ளது என ஜனாதிபதி மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...