???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜனவரியில் இலங்கை அதிபர் தேர்தல்!

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   20 , 2014  22:48:30 IST

இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பினை அதிபர் மகிந்த ராஜபக்சே வெளியிட்டுள்ளார். அதிபரின் தேர்தல் அறிவிப்பாணை கிடைக்கப் பெற்றிருப்பதாகவும், இதனை அடுத்து தேர்தல் பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையர் மகிந்த தேஷப்ரியா தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தின் முற்பாதியில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவினை இன்றிலிருந்து 16 முதல் 22 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு 28 நாட்களுக்குப் பிறகு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அனுமதிக்கப்படுவர். மூன்றாவது முறையாக தான் தேர்ந்தெடுக்கப்பட ஆதரவு அளிக்குமாறு ராஜபக்சே தனது டிவிட்டர் சமூக தளத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். ராஜபக்சே போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், அவரை எதிர்த்து யாரை களமிறக்குவது என்பது குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட உள்ள வேட்பாளர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...