???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கையில் கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் குவிப்பு

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   17 , 2014  23:57:54 IST

இலங்கையில் புத்த மதத்தினருக்கும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், கலவரத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் உள்ள அளுத்காமா நகரில் முஸ்லிம்களின் குடியிருப்புகள் மீது புத்த மதத்தைச் சேர்ந்த வன்முறைக் கும்பல் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியது. ஒரு வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், அளுத்காமா மற்றும் பேருவளை ஆகிய நகரங்களில் இரு மதத்தவருக்கும் இடையே திங்கள்கிழமை இரவும் மோதல் ஏற்பட்டது. அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் நிலைமை கட்டுக்குள் வராமல், வன்முறை வெடித்தது. இதில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து போலீஸார் கோரியபடி, கலவரம் நிகழ்ந்த பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தலைநகர் கொழும்பில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ளன. இங்கு சர்வதேச சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். எனினும், சமீபத்திய வன்முறைக்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் பாதிக்கப்படவில்லை.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...