???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்து்றை போலீசார் சோதனை: சார் பதிவாளர்கள் கைது 0 தினகரனைத் தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்: ராஜேந்திர பாலாஜி 0 தமிழகத்தில் அடுத்த இருநாட்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 25 காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் 0 இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து நல்லுறவுடன் செயல்பட வேண்டும்: சீனா அறிவுரை! 0 இடைத்தேர்தல்: இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது! 0 அதிமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்ததுள்ளது: ஸ்டாலின் 0 டெண்டர் முறைகேடு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளிக்க இறுதி கெடு 0 தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 0 ஜம்மு காஷ்மீரில் சட்ட மேலவை கலைப்பு! 0 பிரதமர் மோடி பொதுத்துறை நிறுவனங்களை பாழ்படுத்துகிறார்: ராகுல் கடும் தாக்கு! 0 அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி! 0 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எப்படி சாத்தியம்? மன்மோகன்சிங் 0 நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவருக்கு ஜாமின்! 0 சென்னையில் கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கையில் மதக்கலவரம் - 3 முஸ்லிம்கள் பலி

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   16 , 2014  06:22:31 IST

இலங்கையில் உள்ள களுத்துறை மாவட்டம் அளுத்கமவில் கடும்போக்கு பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நடந்த மோதலில் 3 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த இருவருடங்களாக கடும்போக்கு சிங்கள பௌத்தவாதிகள் முஸ்லிம் எதிர்ப்பு போராட்டங்களை இந்தப் பகுதியில் நடத்திவருவதாகவும் இந்நிலையில் நேற்று இரவு ஒரு மசூதிக்கு அருகே முஸ்லிம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு வந்த குழு ஒன்றுக்கும், முஸ்லிம்களுக்கும்  நடந்த மோதலின் போது வன்முறை வெடித்ததாகவும் பிபிசி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மோதலில் 3 முஸ்லிம்கள் இறந்ததை அடுத்து முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அச்சநிலை உருவாகியுள்ளதாகவும் பிபிசி கூறுகிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...