அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழ்த்தாய் வாழ்த்து: கலைஞர் திருத்தியது செல்லும் - நீதிமன்றம்! 0 பஞ்சாப் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக! 0 இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்காவுக்கு 288 ரன்கள் வெற்றி இலக்கு! 0 ஹைதராபாத்: ராமானுஜரின் பிரமாண்ட சிலையை திறந்து வைக்கும் பிரதமர்! 0 தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு! 0 அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் - அமைச்சர் பொன்முடி 0 வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று! 0 தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான -2வது ஒருநாள் ஆட்டம்: டாஸ் வென்ற இந்திய அணி! 0 வேலையிலிருந்து தப்பிக்க இப்படி எல்லம் செய்ய முடியுமா? 0 டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு சிலை - பிரதமர் மோடி 0 சாய்னா நேவால் குறித்து அவதூறு பேச்சு; நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் 0 நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று! 0 தமிழ்நாட்டில் 7 இடங்களில் அடுத்த மாதம் அகழாய்வு பணி தொடக்கம்: மு.க.ஸ்டாலின் 0 3வது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கைகள் குறைவு: மத்திய அரசு 0 யூடியூபை ஏன் தடை செய்யக் கூடாது? நீதிமன்றம் கேள்வி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இந்தியாவிடம் 7000 கோடி கடன் உதவி கோரும் இலங்கை!

Posted : புதன்கிழமை,   ஜனவரி   12 , 2022  17:58:34 IST

இந்தியாவிடம் இருந்து சுமார் 7000 கோடி வரை கடன் பெறுவதற்கு இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து சுமார் 7000 கோடி கடன் பெறுவதற்குப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

இந்த வருடத்தில் மட்டும் இலங்கை திருப்ப செலுத்த வேண்டிய கடன் தொகை சுமார் 42,000 கோடிக்கு மேல் உள்ளது. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அனைத்து கடன்களையும் திரும்பி செலுத்திவிடுவோம் என்ற உறுதி எங்களிடம் இருக்கிறது. இந்தியாவில் வாங்கப்படும் கடன், உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

பிற நாடுகளிடம் பெற்றுள்ள கடன்களை திரும்பி செலுத்தவும், வர்த்தக உறவை அதிகரிக்கவும் சீனாவிடம் இருந்து மற்றொரு கடனைப் பெறுவதற்கும் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.” என்றார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...