அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை - திருச்சி சிவா பேட்டி! 0 அதிமுக கூட்டணி: தேமுதிகவிற்கு 13 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவா? 0 சட்டசபைக்கு குதிரையில் வந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ! 0 வைரலாகும் சிம்புவின் ஒர்க் அவுட் வீடியோ! 0 ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு! 0 கொங்குநாடு மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள்? 0 திமுக கூட்டணியில் இடம்பெறுகிறாரா கருணாஸ்? 0 சட்டமன்றத் தேர்தல்: தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் வாக்குப் பதிவு எந்திரங்கள்! 0 ஆண்கள் தினத்தையும் கொண்டாட வேண்டும் - பாஜக எம்பி! 0 பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது - விசிக! 0 திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்! 0 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது: சென்னை மாநகராட்சி! 0 அப்துல் கலாம் மூத்த சகோதரர் முகமது முத்து மரைக்காயர் மறைவு 0 பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு: நாடாளுமன்றம் இன்று கூடியது 0 துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இந்தியா வசம் இருந்த எண்ணெய் கிடங்குகளை திரும்பப்பெற இலங்கை முடிவு

Posted : வியாழக்கிழமை,   பிப்ரவரி   18 , 2021  17:37:19 IST



இலங்கை திரிகோணமலை எண்ணெய் கிடங்கு ஒப்பந்தத்தில் இருந்து இந்தியாவை விலக்க அந்நாட்டு அரசு தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகிழக்கு இலங்கையில் உள்ள திரிகோணமலை துறைமுகத்தில் இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிரிட்டிஷினரால் அமைக்கப்பட்ட எண்ணெய் கிடங்குகள் உள்ளன. அவற்றில் இப்போது பயன்பாட்டில் இருக்கும் 99 எண்ணெய் கிடங்குகளை இந்தியாவின் ஐ.ஓ.சி நிறுவனம் பயன்படுத்திக்கொள்ள கடந்த 2003-இல் ஒப்பந்தம் ஆனது.

இந்நிலையில், அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகி, திரிகோணமலை எண்ணெய் கிடங்கை இலங்கையே பயன்படுத்த தீர்மானித்திருப்பதாக அந்நாட்டு எரிசக்தித் துறை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...